தனி அணியாக இயங்கப் போகும் டலஸ் குழு - sonakar.com

Post Top Ad

Saturday, 23 July 2022

தனி அணியாக இயங்கப் போகும் டலஸ் குழு

 


பெரமுனவினரால் 'ஒதுக்கப்பட்டதாக' உணரும் டலஸ் அழகப்பெரும, தனக்கு ஆதரவு வழங்குவோருடன் இணைந்து தனியணியாக இயங்கப் பேவதாக தெரிவிக்கிறார்.


ரணிலை ஆதரிப்பதற்கான பெரமுன செயலாளரின் முடிவு கட்சி முடிவில்லையென கூறி டலஸை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்த ஜி.எல். பீரிஸ், சமகி ஜனபல வேகயவுடன் இணைந்து செயலாற்றியிருந்தார்.


இந்நிலையில், தற்போது பெரமுனவில் ஒரு தொகுதியினர் தனித்தியங்கப் போவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment