நாட்டை விட்டுத் தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதன் பின்னணியில் புதிய ஜனாதிபதியொருவரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்களிப்பு தற்போது இடம்பெறுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்யப்படும் புதிய ஜனாதிபதி, அடுத்த தேர்தல் வரை ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும்.
ரணில் , டலஸ் மற்றும் அநுர குமார திசாநாயக்க ஆகியோர் மத்தியில் போட்டி நிலவுகின்ற அதேவேளை டலஸ் அழகப்பெருமவுக்கே வெளிப் பார்வையில் அதிக ஆதரவு தென்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment