தற்காலிகமாக சர்வ கட்சி அரசொன்றை நியமிப்பது குறித்து அரசியல் களத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியை சம்பிக்க ரணவக்க எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
ஜனாதிபதி பதவிக்கு ரணில், தினேஷ், சம்பிக்க, ஜி.எல் மற்றும் சம்பிக்கவின் பெயர்கள் தொடர்புபடுத்தப்படும் அதேவேளை பிரதமர் பதவிக்கு சம்பிக்க, டலஸ் மற்றும் அநுர குமார திசாநாயக்கவின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஆயினும், மக்கள் போராட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான முறையான ஆட்சியமையாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என கோட்டா கோ கம போராளிகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment