ஆளுங்கட்சி உறுப்பினர்களைத் கூட சந்திப்பதைத் தவிர்த்து கோட்டாபய ராஜபக்ச ஒளிந்து வாழ்வதோடு விசனம் வெளியிட்டுள்ளார் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி.
இதனால் மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு எடுத்துச் சொல்ல முடியாமல் இருப்பதாக சந்திம மேலும் தெரிவிக்கிறார்.
எனினும், தனது பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்காக மஹிந்த ராஜபக்சவை தியாகம் செய்து கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் அதிகாரத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment