இன்றைய தினம் நாடாளுமன்றம் சென்ற ஜனாதிபதிக்கு எதிராக 'கோ ஹோம்' கோஷமிட்டு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் வீழ்ந்து, மக்கள் அவதியுற்று வருகின்ற போதிலும் தனது பதவிக்காலத்தை முடித்தே தீருவேன் என ஜனாதிபதி பதவியில் வீற்றிருக்கிறார் கோட்டாபய ராஜபக்ச.'
இந்நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு செல்லச் சென்ற அவருக்கு எதிராக சபையில் கோஷம் எழுப்பப்பட்டுள்ளதோடு இதன் பின்னணியில் சபை அமர்வு சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment