கொழும்பில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியிடங்களிலிருந்து கொழும்புக்கான ரயில் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கொழும்பிலிருந்து புறப்படும் ரயில்கள் திட்டமிட்டபடி பயணிக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அரச எதிர்ப்பு போராட்டம் வேறு கோணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், பதில் ஜனாதிபதி சட்ட - ஒழுங்கை நிலை நாட்டத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஆளுங்கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment