ஜனாதிபதி மாளிகையைப் போராளிகள் கைப்பற்றியுள்ள நிலையில் அலரி மாளிகையும் போராட்டக்காரர்களின் முற்றுகைக்குள்ளாகியுள்ளது.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என அவரைத் தவிர ஏறத்தாழ நாட்டின் அனைவருமே கோரி வருகின்ற நிலையில் கோட்டாபய ராஜபக்ச தற்சமயம் தலைமறைவாக உள்ளார்.
அனைத்து கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து சுமுகமான அதிகார கை மாற்றத்துக்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment