இந்த மாதத்தின் முதற் பாதியில் இரு கப்பல்களில் டீசலும், பிற்பகுதியில் இரு கப்பல்களில் டீசல் மற்றும் பெற்றோரும் வந்தடையவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் காஞ்சன.
முதலிரு கப்பல்களும் ஜுலை 14ம் திகதிக்குள் வரும் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கும் அவர், அடுத்த தொகுதி 22 அல்லது 23ம் திகதியளவில் வரும் என விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை ஓகஸ்ட் மாதத்துக்குள் மூன்று கப்பல்களில் எரிபொருள் வந்தடையவுள்ளதாக லங்கா ஓ.ஐ.சி நிறுவனம் பிறிதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment