நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் டொலர்களை வெளியில் கொண்டு வருவதற்கான ஒரே வழி, எரிபொருள் விற்பனையை டொலரில் மேற்கொள்வது என ஆலேசனை வழங்கியுள்ளார் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ.
அந்த அடிப்படையில், வெளிநாட்டு நாணயத்துக்கு மாத்திரம் எரிபொருள் விற்பனை செய்யும் இடங்களை நியமிப்பது சிறந்த தீர்வாக அமையும் என அவர் அமைச்சர் காஞ்சனவுக்கு 'அறிவுரை' வழங்கியுள்ளார்.
இதேவேளை, மேலும் கடன் பெறுவதற்கான முயற்சியில் அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment