நுகர்வோர் அதிகார சபையின் பிரதானியாக பணியாற்றிய ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினமாவுக்கான காரணத்தை அவர் இன்னும் வெளியிடவில்லையாயினும் அண்மைக்கால நிகழ்வுகளினால் ஏற்பட்ட அரசியல் அழுத்தம் பற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த இரு வருடங்களாக அரசியல் நியமனங்களும் இராஜினமாக்களும் சகஜமாக நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment