சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பல வேகயவுடனான கூட்டை முறித்து, தான் சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்துள்ளார் சம்பிக்க ரணவக்க.
ரணில் விக்கிரமசிங்கவின் மீளெழுச்சிக்குப் பின்னர் எதிர்க்கட்சி அரசியல் களம் தடுமாற்றம் கண்டுள்ளதுடன், சஜித்தின் முடிவுகளோடு கட்சியில் பலர் முரண்பட்டு வருகின்றனர்.
ஹரின் பெர்னான்டோ அமைச்சரானதைத் தொடர்ந்து, பல்வேறு குழப்பங்கள் உருவாகி வந்த நிலையில் சம்பிக்க தன்னை சுயாதீன உறுப்பினராக பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment