ரயில் கட்டணங்களைத் உயர்த்துவதற்கான பொக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுக்கு அமைச்சரவை இணக்கம் கண்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டின் பின்னணியில் இழப்பை சந்தித்து வரும் ரயில் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுவதாக அரசு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment