எந்த நாடும் 'நம்பத்' தயாரில்லை: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Monday, 27 June 2022

எந்த நாடும் 'நம்பத்' தயாரில்லை: சம்பிக்க

 



இலங்கையை நம்பி எந்த நாடும் எரிபொருள் வழங்கத் தயாரில்லையென தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.


நாட்டின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கங்களை நீக்காமல் எந்தவொரு வெளிநாட்டின் நம்பிக்கையையும் வென்றெடுக்க முடியாதுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.


சர்வகட்சி அரசொன்றினை அமைத்து நம்பிக்கை தரும் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டியதன் கட்டாயம் உதாசீனப்படுத்தப்படுவதன் விளைவே இதுவென அவர் தெரிவிக்கின்றமையும் தான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment