சீன தூதரின் ஒத்தாசையுடன் மத்திய கிழக்கு நாடுகளின் தூதர்களை சந்தித்து நாட்டு நிலவரங்கள கலந்துரையாடியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
மக்கள் போராட்டத்துக்கு மத்தியிலும் தான் பதவி விலகப் போவதில்லையென தெரிவித்துள்ள ஜனாதிபதி, தனது 'கடமைகளை' தொடர்ந்து செய்வதாக தெரிவிக்கிறார்.
இதேவேளை, இச்சந்திப்பில் இந்திய - சீன தூதர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment