எதிர்வரும் திங்கள் (4) முதல் கண்டி, மாத்தறை மற்றும் வவுனியாவில் ஒரே நாளில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் வசதிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளார் அமைச்சர் தம்மிக பெரேரா.
இவ்வருடம் கடவுச்சீட்டு பெறுவோர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ள நிலையில், இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பின்னணியில், கொழும்பை நோக்கி மக்கள் வரும் தேவை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment