File photo
15 வயது பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரபனயில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் தொடர்ச்சியாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக மாணவி தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைவாக இக்கைது இடம்பெற்றுள்ளது.
இதே பகுதியைச் சேர்ந்த 24 வயது இராணுவ சிப்பாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment