மஹிந்த கஹந்தகமவுக்கு விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Friday, 3 June 2022

மஹிந்த கஹந்தகமவுக்கு விளக்கமறியல்

 


 

மே 9 வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த ராஜபக்சவின் தீவிர பக்தர் மஹிந்த கஹந்தகமவுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.


கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கமவில் நிராயுதபாணிகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதன் பின்னணியில் குறித்த நபரை ஜுன் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம்.


குறித்த நபர் பல்வேறு ஊழல் சர்ச்சைகளில் சிக்குண்ட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment