அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு வந்த வீட்டு விவகாரத்திலிருந்து பசில் மற்றும் திரு நடேசன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த முறைப்பாடு, முறையாக மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்திருந்த சட்டமா அதிபர் அலுவலகம், கடந்த தவணையில் மேலதிக விசாரணைகள் அவசியமில்லையென தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வழக்கிலிருந்து குறித்த நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment