கட்டுவாபிட்டிய தேவாலயம் அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் கைவிடப்பட்டுச் செல்லப்பட்டுள்ள பொதியொன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மேயரது வீட்டுக்கும் தேவாலயத்துக்கும் அண்மித்த வீதியோரத்திலேயே இப் பொதி மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடு பொருளாதார சீரழிவை உணர முன்பதான காலப்பகுதியிலும் இவ்வாறான சம்பவமும் - கைதும் இடம்பெற்றிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment