ரணில் - கோட்டா இடையில் 'பகை' வளர்கிறது: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Friday 17 June 2022

ரணில் - கோட்டா இடையில் 'பகை' வளர்கிறது: மைத்ரி




ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் பகையுணர்வு வளர்ந்து வருவதாக தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


தனது பதவிக்காலத்தில் தனக்கும் ரணிலுக்குமிடையில் ஏற்பட்டது போன்றே தற்போதைய சூழ்நிலை காணப்படுவதாக அவர் தெரிவிக்கிறார்.


கோட்டாக்கும் - ரணிலுக்குமிடையில் புரிந்துணர்வும் ஒருங்கிணைப்பும் இல்லாததாலேயே நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லையெனவும் மைத்ரி விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment