நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் இக்கட்டான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயன்ற 64 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முனைந்ததாக குறித்த நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, மக்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கி சட்ட ரீதியிலான தண்டனைக்கு ஆளாக வேண்டம் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment