4 நாட்களுக்கு வரிசையில் நிற்காதீர்கள்: அமைச்சர் - sonakar.com

Post Top Ad

Sunday, 19 June 2022

4 நாட்களுக்கு வரிசையில் நிற்காதீர்கள்: அமைச்சர்

 



எதிர்வரும் மூன்று - நான்கு தினங்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் அமைச்சர் காஞ்சன விஜேசேகர.


90 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் வந்தடையும் வரை வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு அவர் விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை,  இன்றைய தினம் எரிபொருள் போராட்டத்தினால் ஏ9 பாதை முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment