உத்தேச 21ம் திருத்தச் சட்டத்திற்கான அமைச்சரவை அனுமதி தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு இது தொடர்பிலான மேலதிக விளக்கங்களை வழங்கும் நிமித்தம் கால அவகாசம் பெறப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவிக்கிறார்.
இதேவேளை, 21ம் திருத்தச் சட்டத்தினை ஆதரிக்க பெரமுனவில் ஒரு குழு மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment