1795 மில்லியன் ரூபா செலவில் MPக்களுக்கு வீடு - sonakar.com

Post Top Ad

Monday, 6 June 2022

1795 மில்லியன் ரூபா செலவில் MPக்களுக்கு வீடு

 



மாதிவெலயில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் பழுதடைந்து, பழமையடைந்து வருவதாக காரணங் காட்டி பன்னிபிட்டியவில் 1795 ரூபா செலவில் 101 வீடுகளை ஒதுக்குவதற்கான பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


வியத்புர என பெயரிடப்பட்டுள்ள வீட்டுத் தொகுதியிலேயே இவ்வாறு இட ஒதுக்கீடு வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் அண்மைய வன்முறையில் வீடுகள் தாக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு முன்னுரிமை வழங்கவும் முன் மொழியப்பட்டுள்ளது.


பெரமுன அரசியல் காடையர்களால் தூண்டப்பட்ட மே 9 வன்முறையினால் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment