அலரி மாளிகையின் முன்னால் 'மைனா கோ கம' போராட்டக் களத்தில் பெருமளவு இளைஞர்கள் கூடி வருவதுடன் அலரி மாளிகையின் பக்கக் கதவுகள் தள்ளித் திறக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன.
இந்நிலையில், விசேட அதிரடிப்படையினர் அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள அதேவேளை, பதில் தாக்குதலுக்குத் தயாராகும் வகையில் போராட்டக்காரர்களும் முரண்டுபிடித்து வருகின்றனர்.
தாம் இராஜினாமா செய்து விட்டதாக அறிக்கை வெளியிட்ட பிரதமர் மாயமாகியுள்ள அதேவேளை ஜனாதிபதி மௌனித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment