அரசை பொறுப்பேற்க மறுத்து வரும் சமகி ஜன பல வேகயவில் தான் தொடர விரும்பவில்லையென தெரிவித்துள்ளார் ஹரின் பெர்னான்டோ.
இப்பின்னணியில், தாம் சுயாதீனமாக இயங்கப் போவதாக அவர் தெரிவிக்கிறார்.
இக்கட்டான இச்சூழ்நிலையில் சமகி ஜன பல வேகய ஆட்சியைப் பொறுப்பேற்க வேண்டும் என ஹரின் வலியுறுத்தி வந்துள்ள அதேவேளை, கோட்டாபயவின் தலைமையில் பிரதமராக முடியாது என சஜித் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment