அட்டுளுகம குழந்தை ஆயிஷா விவகாரத்தின் விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முதலில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டதையடுத்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், இதனை குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இதேவேளை, இவ்விடயத்தில் நீதி நிலை நாட்டப்படும் என தெரிவிக்கின்ற ஜனாதிபதி ஆயிஷாவின் குடும்பத்துக்கு ஆறுதல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment