எரிபொருள் விலையுயர்வையடுத்து பேருந்து கட்டணங்களை 25 முதல் 30 வீதம் அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்.
இன்றைய தினம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் விலையுயர்வும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment