இலங்கையில் இடம்பெற்று வரும் களேபரத்தை அடக்குவதற்கு இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்கிறார் மஹிந்த ராஜபக்சவின் உற்ற தோழன் சுப்பிரமணிய சுவாமி.
இந்திய எதிர்ப்பு சக்திகளே தற்போது இலங்கையில் அரச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கும் அவர், இலங்கையின் இறையான்மையைக் காப்பாற்ற இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்கிறார்.
இதனையடுத்து கோட்டாபய ராஜபக்சவும் தனது மௌனம் கலைத்து மக்களை அமைதியாக இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment