மே 9 வன்முறையின் Nபுhது மேல் மாகாணத்துக்குப் பொறுப்பாகவிருந்த சிரேஷ்ட டி.ஐ.ஜி தேசபந்து தென்னகோனுக்கு 14 நாட்கள் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வன்முறையைத் தவிர்க்கத் தவறிய தேசபந்து பெரமுன காடையர்களுக்கு சாதகமாக செயலாற்றியதன் பின்னணியில் அவர் மீது பொது மக்கள் தாக்குதல் நடாத்தியிருந்தனர்.
இந்நிலையில், ஒழுக்காற்று விசாரணையின் ஒரு அங்கமாக அவருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment