கணிணி வலையமைப்பில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கடவுச்சீட்டு விணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஏலவே அங்கு சென்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினமே மீண்டும் இயங்க ஆரம்பித்த நிலையில், அனைத்து கிளைகளிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவது நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment