மே 9 வன்முறைகளின் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ள பெரமுன அரசியல் சண்டியர்களை அடையாளங் காட்ட சாட்சிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அடையாளங் காணப்பட்ட பின்னர் வழக்கின் விசாரணை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வன்முறையின் பின்னணியில் கைது செய்யப்பட்டிருந்த டான் பிரியசாத், சனத் நிசந்த மற்றும் மிலன் ஜயதிலக ஆகியோருக்கே நீதிமன்றம் இவ்வாய்ப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment