தான் ஒரு வியாபாரியெனவும் எங்கு முதலீட்டால் இலாபம் கிடைக்கும் என தெரிந்தே பெரமுன அரசோடு இணைந்திருப்பதாகவும் கூறி வரும் புத்தளம் அலி சப்ரியின் வான் வீதியில் அமைந்துள்ள வீடு பொது மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் மக்கள் கலகத்தில் ஈடுபட்டுள்ளதுடன் வீட்டின் முற்பகுதியில் எரியூட்டும் முயற்சியும் இடம்பெற்றுள்ளது.
எனினும், அலி சப்ரி வீட்டில் இல்லையென்பதையறிந்து முற்றுகை தணிந்துள்ளதாகவும் வீட்டில் உள்ளவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாகவும் தகவல் அறியமுடிகிறது.
No comments:
Post a Comment