தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான இறுதிக் கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வரும் கோட்டாபய ராஜபக்ச, அவசர கால சட்டத்தை பிரகடனப்படுத்தியிருப்பது குறித்து ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய யூனியன் உட்பட மேலை நாடுகள் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளன.
நாட்டின் நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வரும் மேலை நாடுகள், இலங்கையின் பொருளாதார சிக்கலுக்குக் கை கொடுப்பதற்கு நடைமுறை அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தி கண்டு வருகின்றன.
சீனாவுடனான உறவை முன்னிலைப்படுத்தியிருந்த ராஜபக்ச குடும்பம் சர்வதேச அளவில் தனிமைப்பட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment