மஹிந்த ராஜபக்சவின் இருண்ட யுகம் முடிவுக்கு வரும் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அண்மையிலேயே பொறுப்பேற்ற தமது அமைச்சுப் பதவிகளை விட்டு விலகியுள்ளனர் விதுர விக்ரமநாயக்க மற்றும் சன்ன ஜயசுமன.
நிராயுதபாணிகளான கோட்டா கம போராளிகள் மீது மஹிந்தவை சந்தித்து விட்டு வெளியே வந்த அவரது கட்சிக் காடையர்கள் தாக்குதல்களை நடாத்தி , முகாம்களை எரியூட்டி நாசப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், தற்போது கொழும்பை விட்டு வெளியேற முனைந்த காடையர்களை பொது மக்கள் பல இடங்களில் சிறைப்பிடித்து வருவதோடு மக்கள் மீளெழுச்சிக்கான கொந்தளிப்பு காணப்படுகிறது.
No comments:
Post a Comment