மே 9 பொது மக்கள் மீது பெரமுன சண்டியர்கள் நடாத்திய தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட வன்முறையில், வீட்டில் வைத்திருந்த தனது கடவுச்சீட்டு சிதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.
பவித்ரா, நாமல், ரோஹித உட்பட்ட பெரமுன முக்கியஸ்தர்கள் தமது கடவுச்சீட்டுக்களை ஒப்படைத்துள்ள போதிலும் ஜோன்ஸ்டன் இவ்வாறு தெரிவித்து, அதனைத் தவிர்த்துள்ளார்.
குறித்த நபர்களின் கடவுச்சீட்டுக்களை பொலிசாரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment