புதிய நிதியமைச்சர் ஒருவரை நியமிக்கும் வரை அதனை தன் வசமே வைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
குறுகிய காலத்துக்கு நிதியமைச்சர் பதவியைப் பெற்றிருந்த அலி சப்ரி, கடன் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதையடுத்து வெளிநாடுகளுடன் பேசவல்ல நபர் ஒருவரை அரசாங்கம் தேடி வருகிறது.
இந்நிலையிலேயே, தற்காலிகமாக ஜனாதிபதி நிதியமைச்சை தன் வசம் வைத்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment