நிட்டம்புவ பகுதியில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கையாட்கள் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர்.
சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ள அதேவேளை, நாட்டின் பல பாகங்களில் மக்கள் இதர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரமுன காடையர்களின் வன்முறையை எதிர் கொண்டு வரும் மக்கள் பதில் நடவடிக்கைகளில் இறங்கியுளள்ள அதேவேளை, தமது கட்சிக் க்காரர்களை கட்டுப்படுத்தத் தவறிய ஜனாதிபதி வன்முறைக்கு எதிராக கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment