ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சமகி ஜன பல வேகயவிலிருந்து மேலும் சிலர் ஆட்சியில் பங்கெடுக்கத் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த நபர்களுக்கு அமைச்சு அல்லது அதற்குச் சமமான பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
20 பேர் கொண்ட அமைச்சரவையை உருவாக்கப் போவதாக ரணில் தெரிவித்து வரும் அதேவேளை சுந்திரக் கட்சியின் மஹிந்த அமரவீரவுக்கு கபினட் அந்தஸ்த்துள்ள பதவியை வழங்க பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment