உள்நாட்டிலோ - வெளிநாடுகளிலோ, யாருமே கோட்டடாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. எந்தவொரு வெளிநாடும் அவரை மதிக்கப் போவதில்லை, எனவே அவர் உடனடியாக பதவி விலகியாக வேண்டும் என்கிறார் லக்ஷ்மன் கிரியல்ல.
கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை, வன்முறை கொண்டு கலைப்பதற்கு ஆளுங்கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதுடன் மக்கள் போராட்டம் தொடர்கிறது.
கோட்டா பதவி விலகினால் தாம் அரசைப் பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிபபிடத்தக்கது.
No comments:
Post a Comment