பேக்கரி தயாரிப்புகளின் விலையை 10 வீதத்தால் உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது அகில இலங்கை சிற்றுண்டி சாலை உரிமையாளர்கள் சங்கம்.
எரிபொருள் தட்டுப்பாடு, கோதுமை மா விலையுயர்வுக்கு மத்தியில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
இதேவேளை, இலங்கையின் பொருளாதாரத்தை சீராக்குவதற்கு வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment