தற்போது நிலவும் சூழ்நிலை தொடருமாக இருந்தால் மூன்று மாதங்களில் மக்கள் பெருந்தொகையில் செத்து மடியும் அபாயம் உருவாகும் என எச்சரித்துள்ளார் மஹிந்த அமரவீர.
உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு இவ்வாறு பாரிய அபாயத்தை உருவாக்கியுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
எனினும், நடைமுறை ஆட்சியாளர்கள் தமது பதவியை விட்டுக் கொடுக்க முடியாதென தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment