கோட்டா கோ கம போராளிகள் மீது தாக்குதல் நடாத்த வந்த பெரமுன காடையன் ஒருவனைப் பிடித்து, குப்பை வண்டியில் போட்டுள்ளனர் மக்கள்.
நிராயுதபாணிகளான மக்கள் மீது, பிரதமருடனான சந்திப்பின் பின்னர் பெரமுன காடையர்கள் தாக்குதல் நடாத்தியிருந்த நிலையில் பெரும் பதற்றம் உருவாகியிருந்தது.
மக்கள் போராட்டத்தைக் கலைத்து தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ராஜபக்ச குடும்பத்தினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment