கடுமையான பொருளாதார சீரழிவுக்குள் நாட்டைத் தள்ளிய ராஜபக்ச குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர மக்கள் போராடி வரும் நிலையில் தமது இராஜினாமா கடிதத்தை சகோதரன் கோட்டாபயவிடம் ஒப்படைத்துள்ளார் மஹிந்த.
எனினும், தனது நடவடிக்கை தனது சகோதரனான கோட்டாபயவின் ஆட்சியைப் பலப்படுத்துவதாகவே அமையும் என முன்னதாக தமது ஆதரவாளர்கள் மத்தியில் மஹிந்த உரையாற்றியிருந்தார்.
நிராயுதபாணிகளான போராட்டக் காரர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்த நிலையில் தற்போது மஹிந்தவின் கடித ஒப்படைப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment