நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் வீழ்ந்திருப்பதன் ஆழமான உண்மை இன்னும் மக்களுக்குப் புரியவில்லையென தெரிவிக்கிறார் நிதியமைச்சர் அலி சப்ரி.
தற்போதைய அளவில் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து பற்றி மாத்திரமே பேசப்படுகிறது எனவும் பொருளாதாரம் இதை விட சிக்கல்களை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தற்போதைய பொருளாதார சிக்கல் நீண்ட கால விளைவுகளை உருவாக்கும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment