ரணில் - கோட்டா அரசை கொண்டு நடாத்த புதிதாக நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பின்னணியில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல். பீரிசும், பொது நிர்வாக சேவைகள் அமைச்சராக தினேஸ் குணவர்தனவும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சராக பிரசன்னவும் எரிசக்தி அமைச்சராக காஞ்சனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் இணைய மறுத்துள்ள நிலையில் மீண்டும் பழைய முகங்களைக் கொண்டு புதிய அரசை ரணில் - கோட்டா திட்டமிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment