பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் மற்றும் ஏனையோருக்கு கெடுதி விளைவிப்போருக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடாத்த இராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட டி.ஐ.ஜி பொது மக்களால் தாக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது பாதுகாப்பு அமைச்சு இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளமையும் ஊரடங்கையும் மீறி மீண்டும் கோட்டா கோ கம போராட்டம் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment