2020க்கு முன் இருந்த கோட்டாபய ராஜபக்ச இப்போதில்லையென தெரிவிக்கின்ற உதய கம்மன்பில, கோட்டாபய எழுத்தில் தரும் விடயங்களைக் கூட நம்ப முடியாது என தெரிவித்துள்ளார்.
யாரும் இல்லாத நிலையில் பிரதமர் பதவியை ரணிலிடம் ஒப்படைத்ததில் தவறில்லையெனவும் தெரிவிக்கினற அவர், தமது கூட்டணி அரசில் பங்கேற்காது எனவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவின் தன்னிச்சையான செயற்பாடே இன்றைய நிலைக்குக் காரணம் எனவும் ராஜபக்ச குடும்ப உறுப்பினரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment