கொழும்பு வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுளு;ளது.
கோட்டா கோ கம நிராயுதபாணிகளான போராளிகள் மீது பிரதமரை சந்தித்து விட்டு வந்த அவரது கட்சியின் காடையர்கள் தாக்குதல் நடாத்தி களேபரத்தை உருவாக்கியதையடுத்து பொலிசாரால் இவ்வூரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
'
முன்னதாக, நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி அவசர கால சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதி, பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment