மஹிந்த ராஜபக்சவின் தந்தை டி.ஏ ராஜபக்சவுக்காக புத்திரர்கள் பெரும் பொருட்செலவில் உருவாக்கிய நினைவகம் மக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
நிராயுதபாணிகளான போராட்டக்காரர்களை மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தாக்கியதையடுத்து நாடளாவிய ரீதியில் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு பாரிய தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையிலேயே, ஹம்பாந்தோட்டயில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment